Tuesday, February 8, 2011

அதிசயம் - காணும் காட்சி



அன்பு சகோதரர்களே,

என்னுடைய மகன் அரவிந்தன் (ஏழாம் வகுப்பு படிக்கின்றான்)
கணிப்பொறியில் வரைந்த ஓவியம்
இதில் ஒரு அதிசயம் உள்ளது.


இந்த ஓவியத்தில் உள்ள Arvindh என்ற எழுத்துக்களை

ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் உற்று பார்க்கவும்

பின்னர் உங்கள் கண்களை சுவரின் வெற்று பகுதியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ (பெரியது)

உற்று நோக்கவும் உங்களுக்கு ஒரு அதிசயம் தென்படும்.

அன்பு சகோதரன்

நக்கினம் சிவம்



ஓவியம் வரைந்தவர் - அரவிந்தன்

4 comments:

  1. ஆம், படம் பார்த்தேன் அற்புதம்! பிறகு பார்த்த இடமெல்லாம் எம் குருனாதரே!!!

    அற்புதம், உங்கள் மகன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நான் வாழ்த்துவது அவசியமில்லை.. ஏன் எனில் அவன் வரைந்த ஒவியத்தில் உள்ள வள்ளலாரே அவரை சிறப்பாக பார்த்து கொள்வார்.

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    Vimal - vimal7654@gmail.com

    ReplyDelete
  2. Very Amazing sir....Great

    All the best to brother..

    ReplyDelete